Friday, June 20, 2008

TRUTH

உண்மை நன்மையே தரும்
உள்ளத்தில் இன்பத்தை உயிர்ப்பிக்கும்
உளப்பாரம் குறைவதை உணரலாம்
ஒரு விதமான மகிழ்ச்சி
கிளுகிளுப்பு
மிகப் பெரிய நன்மையைச் செய்தது
போன்ற சந்தோஷம்
ஆகாயத்தில் பறப்பது
போன்ற ஆனந்தம்
அநுபவித்துப் பார்ப்போம் வாருங்கள்.......

No comments:

Post a Comment