Truth brings pleasant returns.
The returns that are achieved can be listed as
Peace of mind
Happiness
Soft heart
Strong will power to note some.
Start talking the truth even if it is considered as a simple matter.
With all this we'll start to talk the TRUTH.
Thank you
Friday, June 20, 2008
TRUTH
உண்மை நன்மையே தரும்
உள்ளத்தில் இன்பத்தை உயிர்ப்பிக்கும்
உளப்பாரம் குறைவதை உணரலாம்
ஒரு விதமான மகிழ்ச்சி
கிளுகிளுப்பு
மிகப் பெரிய நன்மையைச் செய்தது
போன்ற சந்தோஷம்
ஆகாயத்தில் பறப்பது
போன்ற ஆனந்தம்
அநுபவித்துப் பார்ப்போம் வாருங்கள்.......
உள்ளத்தில் இன்பத்தை உயிர்ப்பிக்கும்
உளப்பாரம் குறைவதை உணரலாம்
ஒரு விதமான மகிழ்ச்சி
கிளுகிளுப்பு
மிகப் பெரிய நன்மையைச் செய்தது
போன்ற சந்தோஷம்
ஆகாயத்தில் பறப்பது
போன்ற ஆனந்தம்
அநுபவித்துப் பார்ப்போம் வாருங்கள்.......
Welcome to truthonly-peace
Welcome all to the world of peace. Peace can be achieved only respecting the truth, I repeat, THE TRUTH only. Therefore, I request the visitors to discuss truthfully.
Thank you
Abufawzeema
வருகையாளர்களே!
உங்கள் வரவு நல்வரவாகுக! அமைதியை உண்மையை மதிப்பதன் அடிப்படையில் மட்டுமே எட்ட முடியும். எனவே, வருகையாளர்கள் உண்மையை மட்டுமே எடுத்து வைக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
அன்புடன்
அபூபெளஸீமா
Thank you
Abufawzeema
வருகையாளர்களே!
உங்கள் வரவு நல்வரவாகுக! அமைதியை உண்மையை மதிப்பதன் அடிப்படையில் மட்டுமே எட்ட முடியும். எனவே, வருகையாளர்கள் உண்மையை மட்டுமே எடுத்து வைக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
அன்புடன்
அபூபெளஸீமா
Subscribe to:
Posts (Atom)